தமிழக அஞ்சல் துறையில் 3162 பணியிடங்களுக்கு முக்கிய அறிவிப்பு !

2
தமிழக அஞ்சல் துறையில் 3162 பணியிடங்களுக்கு முக்கிய அறிவிப்பு !
தமிழக அஞ்சல் துறையில் 3162 பணியிடங்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தமிழக அஞ்சல் துறையில் 3162 பணியிடங்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak BPM பணியிடங்களுக்கு Registration செய்து விண்ணப்பிக்காமல் இருக்கும் விண்ணப்பத்தர்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலத்தை 03.10.2020 வரை அஞ்சல் துறை நீட்டித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

இந்நிலையில் தற்போது, Registration மற்றும் Apply Online முறைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை மாற்றிகொள்ளவதற்கான Modification Form இணையத்தை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் இதன் மூலம் தங்களது விண்ணப் படிவத்தை ஆன்லைன் முறையில் மாற்றிக்கொள்ளலாம்.

நிறுவனம் இந்திய தபால் துறை
பணியின் பெயர் Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak SevakBPM
மொத்த பணியிடங்கள் 3162
கடைசி தேதி 03.10.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

Modification Form

Registration Modification Candidates who requested for modification, can click here for modification of  Registration data.


Apply Online Modification Candidates who requested for modification, can click here for modification of  Application data.

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!