TNUSRB Police Constable Result 2020 – 2021 (Out) || தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள்

31
TNUSRB Police Constable Result 2020 - 2021
TNUSRB Police Constable Result 2020 - 2021

TNUSRB Police Constable Result 2020 – 2021 (Out)
தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள் !

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test ஆகியவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 11741
Status PC Result Released
தேர்வு தேதி July 26 Onwards
TNUSRB Police Constable தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN PC தேர்வு முடிவுகள்:

TNUSRB மூலமாக 11,741 பணியிடங்களுக்காக நடைபெற்ற உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானக்கானோர் எழுதினர். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

Download TNUSRB PET Marks 2021

How to Download TNUSRB PC Result 2021:

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnusrbonline.org க்குச் செல்லவும்.
  2. TN Police Constable தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
  3. இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. TNUSRB தேர்வு முடிவு PDF திரையில் தோன்றும்.
  5. எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளவும்.

Download TN Police Constable PET Result 2020 – Released

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

31 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!