TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் - உடற்தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு..!
TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் - உடற்தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு..!

TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test ஆகியவற்றிற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தேர்ச்சி பட்டியல் மற்றும் முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNUSRB 
பணியின் பெயர் சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்.
PET தேர்வு தேதி July 26 Onwards 
PET Result   Download Below
TN PC உடற்தகுதி தேர்வு முடிவுகள்:

TNUSRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 11,741 காலிப்பணியிடங்களை கொண்ட Grade II PC (AR & TSP), Jail warder & Firemen ஆகிய பணிகளுக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 13.12.2020 தேதியில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்விற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொரோனா இரண்டாம் அலையின் பொது முடக்கத்திற்கு பிறகு உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test தேர்வுகள் நடத்தப்பட்டது. அதாவது இந்த தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்றது.

TNUSRB SI Online Mock Test 

தற்போது இந்த Physical தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 41 மையங்களில் நடைபெற்ற இந்த உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட காவல் துறை பணி பிரிவு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNUSRB PC Final Provisional List PDF 2021

Download TNUSRB PC Result & Marks PDF 2021

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!