TN MRB கிராம சுகாதார செவிலியர் பணியிட அறிவிப்பு 2019 வெளியானது – 1234 மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க

1
TN MRB கிராம சுகாதார செவிலியர் பணியிட அறிவிப்பு 2019 வெளியானது - 1234 மருத்துவ பணிகள்
TN MRB கிராம சுகாதார செவிலியர் பணியிட அறிவிப்பு 2019 வெளியானது - 1234 மருத்துவ பணிகள்

TN MRB கிராம சுகாதார செவிலியர் பணியிட அறிவிப்பு 2019 வெளியானது – 1234 மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்க

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆனது காலிப் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 13.11.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TN MRB அறிவிப்பின்படி 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை செவிலியர் பாடப்பிரிவில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்ந்து எடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் அறிய 

Download TN MRB VHN Recruitment 2019 Notification – பதிவிறக்குக 

Apply Online Link – ஆன்லைனில் விண்ணப்பிக்க 

To Follow  Channelகிளிக் செய்யவும்

TN  WhatsAPP  Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!