TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 2550+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,77,500/-

0
TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் புதிய வேலைவாய்ப்பு 2024 - 2550+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,77,500/-

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 2550+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,77,500/-

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Surgeon பணிக்கென காலியாக உள்ள 2553 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TN MRB
பணியின் பெயர் Assistant Surgeon
பணியிடங்கள் 2553
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

TN MRB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான Assistant Surgeon பணிக்கென மொத்தம் 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Surgeon கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Surgeon வயது வரம்பு:

  • 01.07.2024 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 37 வயதுக்கு மேற்பட்டதாகவராக இருக்க வேண்டும்.
  • SCs / SC(A)s / STs / MBC&DNCs / BCMs – 22 ஆண்டுகள் எனவும், PWBD – 10 ஆண்டுகள் எனவும், EXSM – 13 ஆண்டுகள் எனவும் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.    

 Assistant Surgeon ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 22 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

TN MRB தேர்வு செய்யப்படும் முறை:

 Assistant Surgeon பணிக்கு தகுதியான நபர்கள் Tamil Eligibility Test, Computer Based Test, Document Verification, Oral Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.    

TN MRB விண்ணப்ப கட்டணம்:

  • SC / SCA / ST / DAP(PH) – ரூ.500/-
  • மற்ற நபர்கள் – ரூ.1000/-

TN MRB விண்ணப்பிக்கும் முறை:

இந்த TN MRB சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.04.2024ம் தேதி முதல் 15.05.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

ரயில்வேயில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!