TN மதிய உணவு துறை ஆட்சேர்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம்!

0
TN மதிய உணவு துறை ஆட்சேர்ப்பு 2023 - மாதம் ரூ.40,000/- சம்பளம்!
TN மதிய உணவு துறை ஆட்சேர்ப்பு 2023 - மாதம் ரூ.40,000/- சம்பளம்!
TN மதிய உணவு துறை ஆட்சேர்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம்!

TN மதிய உணவு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Legal Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TN MID MEAL
பணியின் பெயர் Legal Officer
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TN MID MEAL காலிப்பணியிடங்கள்:

TN மதிய உணவு துறை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Legal Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

TN MID MEAL வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 25 முதல் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN MID MEAL கல்வித் தகுதி:

பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BL, Law பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN MID MEAL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்படும்.

DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் வேலை – தேர்வு கிடையாது!

TN MID MEAL தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

TN MID MEAL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் 20.10.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!