தமிழகத்தில் பெண்களுக்கான அரசு வேலை 2023 – மாத சம்பளம்: ரூ.30,000/-

0
தமிழகத்தில் பெண்களுக்கான அரசு வேலை 2023 - மாத சம்பளம்: ரூ.30,000/-
தமிழகத்தில் பெண்களுக்கான அரசு வேலை 2023 - மாத சம்பளம்: ரூ.30,000/-
தமிழகத்தில் பெண்களுக்கான அரசு வேலை 2023 – மாத சம்பளம்: ரூ.30,000/-

தமிழக அரசில் பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு பற்றி ஒரு புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பெண்களுக்கான அரசு வேலை:

காஞ்சிபுரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஆட்சேர்ப்பு நடைபெறவையுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள் ஆகிய பதவிகளுக்கு முறையே 1, 1 மற்றும் 2 என 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Ministry of Textiles-ல் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.60,000/-

மேலும் பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 1 வருடமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் மைய நிர்வாகி பதவிக்கு ரூ.30,000/-, மூத்த ஆலோசகர் பதவிக்கு ரூ,20.000/- மற்றும் வழக்கு அலுவலர்கள் பதவிக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து பன்முக உதவியாளர் பணிக்கும் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதற்கு பெரிதாக எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை. ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால் போதும்.அவருக்கு மாத ஊதியமாக ரூ.6400/- வழங்கப்படும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை வரும் 22.05.2023 அன்றுக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!