தமிழக அரசின் வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போர் பட்டியல் !!!!!

0
தமிழக அரசின் வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போர் பட்டியல்
தமிழக அரசின் வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போர் பட்டியல்

தமிழக அரசின் வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போர் பட்டியல் !!!!!

தமிழக அரசானது பட்டதாரிகள், இளைஞர்கள் போன்றோர் அரசு வேலை பெறுவதற்கு ஏதுவாக பதிவுகளை மேற்கொள்ளுவது வழக்கம். அதன் படி ஒவ்வொருவரும் தங்களின் வயது கல்வி தகுதி அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்வர்.

64 லட்சம் பேர் காத்திருப்பு !

அதன்படி பதிவு செய்தவரக்ளின் எண்ணிக்கையினை இந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மொத்தமாக 64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

அவர்களின் விவரங்களையும் எண்ணிக்கையினையும் வயது மற்றும் தகுதிக்கேற்ப பிரித்து வைத்துளோம்.

காத்திருப்போர் விவரங்கள் :
  • 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் – 12.50 லட்சம் பேர்
  • 19 முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் – 17.46 லட்சம் பேர்
  • 24 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 24.55 லட்சம் பேர்
  • 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் – 11.69 லட்சம் பேர்
  • மாற்றுத்திறனாளிகள் – 1.20 லட்சம் பேர்

இவ்வாறு அரசு பணிக்காக காத்திருப்போர் மட்டும் தமிழகத்தில் 64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!