தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவியினை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Instructor |
பணியிடங்கள் | 2 |
கடைசி தேதி | 19.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு அறிவிப்பு :
Instructor பணிகளுக்கு Electrician மற்றும் Food & Beverage பிரிவில் தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
1.07.2020 அன்று குறைந்தபட்சம் வயது 21. அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி தகுதியுள்ள வயதினர் பரிசீலிக்கப்படுவர்.
TN Govt Jobs கல்வித்தகுதி :
- Instructor (Electrician) – EEE/ Electrical பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் அல்லது EEE/ Electrical பாடப்பிரிவில் Diploma தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Instructor (Food & Beverage) – Hotel Management/ Catering Tech பாடப்பிரிவில் UG தேர்ச்சி அல்லது Hotel Management/ Catering பாடங்களில் Diploma தேர்ச்சி அல்லது Food & Beverage பாடங்களில் ITI தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.14,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 19.02.2021 அன்றுக்குள் துணை இயக்குநர், அரசு தொழில் பயிற்சி மையம், அம்பத்தூர், சென்னை -600098. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Ok I will come