தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை – 232 காலியிடங்கள் !

1
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 !! - 232 காலியிடங்கள்!!!
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 !! - 232 காலியிடங்கள்!!!

தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை – 232 காலியிடங்கள் !

தமிழகத்தின் கோயம்பத்தூர் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Staff Nurse, Lab Technician, Multi Purpose Health Worker, Radiographer, Dialysis Technician, ECG Technician, CT Technician, Anesthesia Technician, Pharmacist பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt Medical College
பணியின் பெயர் Staff Nurse, Lab Technician, Multi Purpose Health Worker, Radiographer, Dialysis Technician, ECG Technician, CT Technician, Anesthesia Technician, Pharmacist
பணியிடங்கள் 232
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு :

Staff Nurse, Lab Technician, Multi Purpose Health Worker, Radiographer, Dialysis Technician, ECG Technician, CT Technician, Anesthesia Technician, Pharmacist பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 232 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில்/ கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் பணியில் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!