அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை 2020

0
 அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை 2020
 அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை 2020

 அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை அறிவிப்பு 2020

திருவாரூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆனது அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் கடந்த மாதத்தில் வெளியிட்டு இருந்தது. Social Worker/ Counselor/ Legal cum Probation Officer போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டுமெனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அவ்வாறு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்டு இருந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்

நிறுவனம்  அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை
பணியின் பெயர் Social Worker/Counselor/Legal cum Probation Officer
பணியிடங்கள் 03
   விண்ணப்பிக்க இறுதி நாள்       15.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்புவோர் G/PG (Social Work/Sociology/Psychology/Guidance & Rehabilitation) முடித்தவராக இருத்தல் வேண்டும் மற்றும் 2 வருட பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.14,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு 31.10.2020 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

முகவரி – District Child Protection Office, Room No: 310 & 311, 3rd Floor, Collector Office Campus, Tiruvarur-610004.

Notificaiton Application Download 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!