ரயில்வே வேலைவாய்ப்பு 2020 !!!

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2020 !!!
ரயில்வே வேலைவாய்ப்பு 2020 !!!

ரயில்வே வேலைவாய்ப்பு 2020 !!!

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்புகள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி ரயில்வே துறையின் கீழ் செயல்படும் CLW எனப்படும் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் Internist Specialist, Chest Specialist and General Duty Medical Practitioner பணியிடங்கள் காலியாக உள்ளதாக முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிடப்பட்டிருந்த கடைசி தேதி ஆனது தற்போது வந்து விட்டது. எனவே இந்த ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Railway – CLW
பணியின் பெயர் Internist Specialist, Chest Specialist and General Duty Medical Practitioner
பணியிடங்கள் 15
கடைசி தேதி  15.10.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
CLW பணியிடங்கள் :

Internist Specialist, Chest Specialist and General Duty Medical Practitioner பணிகளுக்கு 15 பணியிடங்கள்காழியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

CLW வயது வரம்பு :

01-09-2020 ஆம் தேதி கணக்கீட்டின் படி அதிகபட்சமாக 53 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CLW கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் MBBS – மருத்துவ டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

CLW ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சமாக ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க நாளையே (15.10.2020) கடைசி தேதி என்பதனால் விரைவில் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!