தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் – ஆசிரியர்கள் குழப்பம்!!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் - ஆசிரியர்கள் குழப்பம்!!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் - ஆசிரியர்கள் குழப்பம்!!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் – ஆசிரியர்கள் குழப்பம்!!
தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவது குறித்து அரசு அறிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

நடப்பு கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் பள்ளிகளில் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பொதுத்தேர்வுகளுக்கு முன்னர் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்துவதற்காக அனைத்து பள்ளிகளும் பாடங்களை முழு வேகத்தில் நடத்தி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்தது.

தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!!

பொதுத்தேர்வுகள் ரத்து:

பொதுத்தேர்வுகளுக்கு தயாராவதற்கான நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் தமிழக முதல்வர் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்கள் தயாராக உள்ளதால் 9 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

செய்முறை தேர்வு:

சேலம் மாவட்டத்தில் செய்முறைத்தேர்வுக்கான ‘பேட்ஜ் லிஸ்ட்’ தயாரித்து சமர்ப்பிக்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்புகளுக்கு மட்டுமின்றி 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘பேட்ஜ் லிஸ்ட்’களையும் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென தேர்வு அறிவித்ததால் மாணவர், ஆசிரியர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்படும். முன்னதாகவே அரசு அறிவித்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!