தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff மற்றும் District Programme Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை
பணியின் பெயர் Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff & District Programme Manager
பணியிடங்கள் 15
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை காலிப்பணியிடங்கள்:
  • State Programme Manager – 01
  • State Data cum MIS Manager – 01
  • Multi Tasking Staff – 01
  • District Programme Manager – 12
TN Fisheries வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி :
  • State Programme Manager & District Programme Manager: Masters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences/M.Sc in Marine Biology/Masters in Fisheries Economics/Industrial Fisheries/Fisheries Business Management
  • State Data cum MIS Manager : M.SC/ M.A/ Diploma in IT/ Computer
  • Multi Tasking Staff (MTS): Class-X
தேர்வு செயல்முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை சம்பளம்:
  • State Programme Manager – Rs. 70,000/-
  • State Data cum MIS Manager – Rs.50,000/
  • Multi Tasking Staff – Rs. 15,000/-
  • District Programme Manager – Rs. 45,000/-
விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Commissioner of Fisheries, Integrated Office Building for Animal Husbandry & Fisheries Department (3rd floor), No.571, Anna salai, Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு 22.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TN Fisheries Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!