தமிழக அரசின் ELCOT நிறுவன வேலைவாய்ப்பு !
Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனப்படும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Private Secretary, Driver & Attender பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. எல்காட் நிறுவனத்தில் விண்ணப்பிக்க விருப்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் |
பணியின் பெயர் | Private Secretary, Driver & Attender |
பணியிடங்கள் | 19 |
கடைசி தேதி | 17.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
எல்காட் பணியிட விவரம்:
- Private Secretary – 04
- Driver – 05
- Attender – 19
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- Private Secretary: டிகிரி மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Driver: ஓட்டுநர் உரிமத்துடன் 8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Attender: 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
- Private Secretary – Rs.19500-62000
- Driver – Rs.19500-62000
- Attender – Rs.15700-50000
தேர்வு செயல் முறை:
தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை The Managing Director, Electronics Corporation of Tamil Nadu Limited, MHU Complex,II Floor, 692,Anna Salai, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு 17.09.2020 க்குள் அனுப்ப வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்