TNPSC குரூப் 4 கலந்தாய்வு எப்போது – அமைச்சர் அறிவிப்பு

0
TNPSC குரூப் 4 கலந்தாய்வு எப்போது - அமைச்சர் அறிவிப்பு
TNPSC குரூப் 4 கலந்தாய்வு எப்போது - அமைச்சர் அறிவிப்பு

TNPSC குரூப் 4 கலந்தாய்வு எப்போது – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது வருடந்தோறும் குரூப் 4 பணிகளுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோருக்கு கலந்தாய்வினை நடத்தும். பின்னர் பணி நியமனம் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் பொது முடக்கம் அமலில் இருந்தது.

9,500 காலிப்பணியிடங்கள் :

இதன் காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 9,500 குரூப் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 6,500 பணிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 3000 பணிக்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடைபெறவவில்லை.

அமைச்சர் அறிவிப்பு :

இந்நிலையில் இந்த TNPSC கலந்தாய்வு எப்போது நடைபெறும் என அமைச்சர் ஜெயகுமார், பொது போக்குவரத்து தற்போது தொடங்கி உள்ளதால் விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்து உள்ளார். எனவே இந்த கலந்தாய்வு குறித்த அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!