TN DRB Assistant 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TN DRB Assistant 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழக மாவட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (TN DRB) ஆனது கூட்டுறவு வங்கிகளில் 2023ம் ஆண்டு ஏற்பட்ட Junior Assistant, Assistant பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TN DRB Assistant 2023 தேர்வு முடிவு:

தமிழகத்தின் 32 மாவட்டங்களின் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிகளுக்கென 2023ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 2257 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது தமிழக மாவட்ட ஆட்சேர்ப்பு வாரியத்தால் (TN DRB) பகுதி வாரியாக (TN DRB) 10.11.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 01.12.2023 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட்டு 24.12.2023 அன்று எழுத்து தேர்வானது நடத்தப்பட்டது.

இப்பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளானது 05.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணல் ஆனது 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19 மற்றும் 20ம் தேதிகளில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (24.01.2024) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் ஆனது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் மாவட்ட வாரியான ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TN DRB) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

Ariyalur https://drbariyalur.net/
Chengalpattu http://drbcgl.in/
Coimbatore https://drbcbe.in/
Chennai https://drbchn.in/
Dindigul http://drbdindigul.net/
Erode http://drbkpm.in/
Kancheepuram https://drbkpm.in/
Kallakurichi http://drbkak.in/
Kanyakumari https://drbkka.in/
Karur http://drbkarur.net/
Krishnagiri https://drbkrishnagiri.net/
Mayiladuthurai https://drbmyt.in/
Nagapattinam https://drbngt.in/
Nilgiris https://drbngl.in/
Ramnad https://www.drbramnad.net/
Salem https://drbslm.in/
Sivagangai https://drbsvg.net/
Thirupathur https://drbtpt.in/
Thiruvarur https://drbtvr.in/
Thoothukudi https://drbtut.in/
Tirunelveli https://drbtny.in/
Tiruppur https://drbtiruppur.net/
Tiruvallur https://drbtvl.in/
Trichy https://drbtry.in/
Ranipet https://drbrpt.in/
Thanjavur https://drbtnj.in/
Tiruvannamalai http://drbtvmalai.net/
Cuddalore http://drbcud.in/
Perambalur https://drbpblr.net/
Vellore http://drbvellore.net/
Virudhunagar https://vnrdrb.net/
Dharmapuri https://www.drbdharmapuri.net/
Madurai http://drbmadurai.net/
Namakkal https://drbnamakkal.net/
Pudukkottai https://drbpdk.in/
Tenkasi https://drbtsi.in/
Theni https://drbtheni.net/
Villupuram http://drbvpm.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!