TN Cooperative Bank தேர்வு மையம் 2020 – Download ஹால்டிக்கெட்

0
TN Cooperative Bank தேர்வு மையம் 2020 - Download ஹால்டிக்கெட்
TN Cooperative Bank தேர்வு மையம் 2020 - Download ஹால்டிக்கெட்

TN Cooperative Bank தேர்வு மையம் 2020

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 01.03.2020 அன்று நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வானது, சென்னை, திருச்சி, சேலம், கோயமுத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 தேர்வு மையங்களில் நடைபெறும் என 11.01.2020 நாளிட்ட மாநில ஆள்சேர்ப்பு நிலைய அறிவிக்கையின் (விளம்பர எண்
01-2019) 5 ஆவது பத்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த எழுத்துத் தேர்வினை, நிர்வாகக் காரணங்களினால் சென்னையில் மட்டும் நடத்த மாநில ஆள்சேர்ப்பு நிலையம் முடிவு செய்துள்ளது.

மேலும் இத்தேர்வுக்கு சென்னை நீங்கலான இதர தேர்வு மையங்களைத் தெரிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது குறித்து தகவல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

Download Exam Centre Notice 2020

மேலும் அத்தேர்விற்குரிய தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Hall Ticket 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!