தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

0
????? ????????????? ??????? ?????? ???????.. ??????? ??????? ?????????..!!
தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.  இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியானது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6 வது முறையாக நேற்று (27-04-2025) அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, “செந்தில் பாலாஜி வசமிருந்த மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பத்மநாபபுரம் MLA மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார் என்றும், இன்று (28-04-2025) மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அவர்களின் பதவியேற்பு விழா நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!