தமிழக அரசு உடனடி வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழக அரசு உடனடி வேலைவாய்ப்பு 2020 !
தமிழக அரசு உடனடி வேலைவாய்ப்பு 2020 !

தமிழக அரசு உடனடி வேலைவாய்ப்பு 2020 !

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை தற்போது உள்ள சுழலில் அதிகரித்து வருவதால் அதில் பணிபுரிய டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு 
பணிகள் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி  10 ஆம் வகுப்பு
நேர்காணல் நடைபெறும் நாள் 14.09.2020 – 19.09.2020
காலிப்பணியிடங்கள்:

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு திருவள்ளூரை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிரைவர் வயது வரம்பு & கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 24 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன டிரைவர் மற்றும் வாகன உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ உதவியாளர் வயது வரம்பு & கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 19 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் பி எஸ் சி நர்சிங் அல்லது டி ஜி என் எம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

முதல் மற்றும் 2 ஆம் கட்ட தேர்வானது தொலைபேசி வாயிலாக நடைபெறும். இறுதிக் கட்ட தேர்வு நேர்முக தேர்வாக இருக்கும்.

கூடுதல் விவரம் அறிய: 9154189421

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!