தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020 !!!

0
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020 !!!
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020 !!!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020 !!!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து Young Professional – I பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பணியாளர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NRCB
பணியின் பெயர் Young Professional – I
பணியிடங்கள் 1
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional – I 01 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

வயது வரம்பு :

Research Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரிகள் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Graduation (Social Science / Visual Communication) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification – Application Form

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!