தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு விடைத்தாள் பதிவிறக்கம் !

0
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு விடைத்தாள் பதிவிறக்கம் !
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு விடைத்தாள் பதிவிறக்கம் !

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு விடைத்தாள் பதிவிறக்கம் !

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் 2 படித்த மாணவர்கள் தங்களின் தேர்வு விடைத்தாள்களின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கடந்த வாரம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, இந்த செயல்முறை முடிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல் விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!