10 , 11 , 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்துவதற்கான தேதி அட்டவணை வெளியானது !!!

0

10 , 11 , 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்துவதற்கான தேதி அட்டவணை வெளியானது !!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10 , 11 , 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

10 , 11 , 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணை

பொது தேர்வு முடிந்த பின், நடைபெறும் விடைத்தாள்களை திருத்துவதற்கான பணியும் கொரோனா ஊரடங்கின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. இன்று அதற்கான அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்துவதற்கான தேதி அட்டவணை

  • மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) விடைத்தாள் திருத்தம் பணி: மே 27 முதல் ஜூன் 6 வரையும் ,
  • மேல்நிலை முதலாம் ஆண்டு (+1)விடைத்தாள் திருத்தம் பணி: ஜுன் 11 முதல் ஜூன் 23 வரையும்
  • பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் பணி: ஜுன் 16 முதல் ஜூன் 23 வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!