டிகிரி முடித்தவரா நீங்கள் ?? – டாட்டா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

1
டிகிரி முடித்தவரா நீங்கள் - டாட்டா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!
டிகிரி முடித்தவரா நீங்கள் - டாட்டா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

டிகிரி முடித்தவரா நீங்கள் ?? – டாட்டா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

டாடா நினைவு மையத்தில் (Tata Memorial Centre) உள்ள பணிகளுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய அந்நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளி வந்துள்ளது. Tata Memorial Centre நிறுவனத்தில் Senior Resident பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TMC 
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 03
கடைசி தேதி 28.03.2021
விண்ணப்பிக்கும் முறை Email
அரசு பணியிடங்கள் :

Senior Resident பணியிடத்திற்கு Plastic Surgery, Radiation Oncology, Pathology பிரிவுகளில் தலா 1 பணியிடம் வீதம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

TMC கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் கீழ்கண்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Plastic Surgery M.Ch தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Radiation Oncology & Pathology MD தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,01,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 30.03.2021 அன்று நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 28.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் சேர்த்து அனுப்பிட வேண்டும்.

Download TMC Job Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!