ITI தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.78,800/- சம்பளத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

0
ITI தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.78,800/- சம்பளத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
ITI தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.78,800/- சம்பளத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
ITI தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.78,800/- சம்பளத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Tata Memorial Hospital ஆனது MTS பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.19,500/- முதல் ரூ.78,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tata Memorial Hospital
பணியின் பெயர் Medical Officer, Stenographer, Technician
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Tata Memorial Hospital காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer, Stenographer, Technician பணிக்கென காலியாக உள்ள 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BAMS, BE/B.Tech, BHMS, Diploma, ITI, M.Sc, MBA, MD, Nursing, PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Tata Memorial Hospital வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.78,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC போக்குவரத்து கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!

Tata Memorial Hospital தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!