தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021 !! – 8ம் வகுப்பு தேர்ச்சி !!!

0
தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021 !! - 8ம் வகுப்பு தேர்ச்சி !!!
தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021 !! - 8ம் வகுப்பு தேர்ச்சி !!!

தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021 !! – 8ம் வகுப்பு தேர்ச்சி !!!

தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ளதாக Driver பணிகளை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNAHD Thoothukudi
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 01
கடைசி தேதி  05.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு :

Driver பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNAHD கல்வித்தகுதி :
  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தாலே போதுமானது.
  • மேலும் அவர் 8ம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம் பெறுவர்.

TNAHD தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 05.02.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

TNAHD Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!