12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை அழைப்பு !

2
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை அழைப்பு !
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை அழைப்பு !

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை அழைப்பு !

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (CPO – Child Protection Office) ஆனது அங்கு நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளினை நிரப்புவதற்காக பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Outreach Worker பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Thoothukudi Child Protection Office
பணியின் பெயர் Outreach Worker
பணியிடங்கள் 01
கடைசி தேதி 18.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள் :

தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து Outreach Worker பணிகளுக்கு என காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வயது வரம்பு :

தமிழக அரசின் இந்த குபணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கல்வித்தகுதி :

தமிழக அரசின் இந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள Outreach Worker பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதிபெற்று விடுவர்.

Child Protection Office ஊதிய விவரம் :

தமிழக அரசின் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.8,000/- வரை ஊதியம் வழங்கபடும்.

Child Protection Office தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

முகவரி – Child Protection Officer, District Child Protection office, 179, Muthu Surabhi Building, Mani Nagar 2nd Street, Thoothukudi-628003

Official Notification PDF – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!