இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்…!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!! அதுவும் இவ்வளவா..?

0
இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்...!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!! அதுவும் இவ்வளவா..?
இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்...!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!! அதுவும் இவ்வளவா..?

இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்…!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!! அதுவும் இவ்வளவா..?

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்தே, இந்தியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றனர். அந்த வகையில், தொடர்ந்து பல மாதங்களாக உயர்ந்து வந்த வணிக சிலிண்டர் விலை தற்போது சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Today Gold Rate : அட்சய திரிதியை தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

அதாவது, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ. 15.50 குறைந்து, ஒரு சிலிண்டர் ரூ.1,906 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரில் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!