SBI வங்கியின் சிறந்த பென்சன் திட்டம் இது தான்- முழு விவரம்!

0
SBI வங்கியின் சிறந்த பென்சன் திட்டம் இது தான்- முழு விவரம்!
SBI வங்கியின் சிறந்த பென்சன் திட்டம் இது தான்- முழு விவரம்!

SBI வங்கியின் சிறந்த பென்சன் திட்டம் இது தான்- முழு விவரம்!

மக்கள் பலர் வருங்காலத்தில் பண பிரச்சனை வராமல் இருக்க, ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் SBI வங்கியின் ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட் ஃபண்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்

சேமிப்பு திட்டம்:

நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், தங்களுடைய ஓய்வூதிய காலத்தில் பண தேவையை சமாளிக்க ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். அதற்காக பல வங்கிகள் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் SBIயின் ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட் ஃபண்ட் திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டம் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

IPLஐ வைத்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்த JioCinema – வருத்தத்தில் ஓடிடி தளங்கள்!

தற்போது ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பானது ரூ.778.69 கோடியாக இருக்கிறது. அதற்கு சில காரணம் இருக்கின்றன. அதாவது இது சற்று அதிக சந்தை அபாயங்களுடைய திட்டம் ஆகும். மேலும் இதில் நீண்ட காலமாக முதலீடு செய்தால் நல்ல பென்சன் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சிப் முதலீடு ரூ. 500 ஆகும். அதே போல அதிகபட்ச தொகை ஆண்டுக்கு ரூ. 5000 ஆகும். இந்த ஃபண்டிற்கான லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் இது ஒரு ஆண்டுக்கு சராசரியாக 22.44% ஆண்டு வருமானத்தை வழங்குகிறது. மேலும் இதில் வெளியேறும் கட்டணம் எதுவும் இல்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!