திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி பணிகள் -விண்ணப்ப தேதிகள் நீட்டிப்பு

0

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஆனது காலியாக இருந்த உதவியாளர் பணிகளுக்கு கடந்த 03.02.2020 அன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மொத்தம் 30 காலியிடங்கள் கொண்ட இந்த  பணிகளுக்கு 05.04.2020 தேர்வு நடத்தபட இருந்தது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு 02.03.2020 அன்றே இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சில காரணங்களால் அந்த தேதியினை 09.03.2020 அன்று வரை நீட்டிப்பு செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்

Tiruvallur District Cooperative Bank Recruitment 2020 Last Date Extended Notice PDF

Tiruvallur District Cooperative Bank Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!