ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வேலைவாய்ப்பு- 2020
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் கோ பைலட் பதவிக்கான 25 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் கீழே உள்ள இணையத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் .
பணிகள் : Co Pilot-26
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் Diplomo/Degree முடித்திருக்க வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை :மருத்துவ தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரிகள் இணையத்தளதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
Download Air India Express Recruitment 2020 Notification
Download Air India Express Recruitment 2020 Application Form
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |