திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் !!!

0
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் !!!
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் !!!
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் !!!

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர் ஆனது, Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 11-05-2020 தேதிகளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: 01

பணியின் பெயர்: Senior Research Fellow

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி / எம்.பில் முடித்திருக்க வேண்டும்.

மாத வருமானம்:

தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மாதம் 35 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் தேதி ஊரடங்கு முடிவடைந்த பின் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஒரு புகைப்படத்துடன், வெற்று காகிதத்தில் விண்ணப்பத்தை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பட்டம் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் பின்வரும் முகவரிக்கு 11-05-2020 அல்லது அதற்கு முன்பாக அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தற்போதுள்ள COVID19 காரணமாக, மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

மின்னஞ்சல் முகவரி: [email protected], cc [email protected].

முகவரி:

Dr. K. DINAKARAN
Principal Investigator-DST-SERB project
Associate Professor in Chemistry
Thiruvalluvar University, Serkkadu, Vellore-632115

Download Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!