வாட்ஸ் ஆப்பில் அதிகமாக வீடியோ கால் பேசும் நபரா நீங்கள்..!! அப்போ இது உங்களுக்கு தான்..!!
தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ் ஆப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களை கவரும் விதமாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும், நீங்கள் வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் பேசும்போது இருட்டிலும் கூட உங்கள் வீடியோ தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், அதை பயன்படுத்தும் முறை பற்றி கீழே விரிவாக காண்போம்.
உங்க கிட்ட 10 ரூபாய் நோட்டுகள் அதிகமா இருக்கா..?? ” அப்போ, இந்த பதிவு உங்களுக்கு தான்”..!!
- முதலில் whatsapp செயலியை ஓபன் செய்து கொள்ளவும், பிறகு வீடியோ கால் செய்து, அதன் screen -ஐ விரிவுபடுத்திக் கொள்ளவும்.
- பிறகு, வீடியோ காலில் வெளிச்சத்தை பெற வலதுபுறத்தின் மேலே உள்ள பல்ப் ஐ-கானை தொடவும் இத்தகைய, முறை மூலம் இருளிலும் கூட உங்கள் முகம் மிகவும் தெளிவாக தெரியும்.
மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


























