அரசு ஊழியர்களுக்கு ID கார்டு மூலம் ஆப்பு ..!! தமிழக அரசின் எச்சரிக்கை ..!!

0
அரசு ஊழியர்களுக்கு ID கார்டு மூலம் ஆப்பு ..!! தமிழக அரசின் எச்சரிக்கை ..!!

தமிழ்நாட்டில் மொத்தம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அரசு துறையில் பணிபுரிந்து வருகின்றனர். அத்தகைய அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை (ID CARD) அணிவதில்லை என்றும் ஆகையால், இனி பணியில் இருக்கும் ஊழியர்கள் அடையாள அட்டையை அணிய வில்லை என்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்க கிட்ட 10 ரூபாய் நோட்டுகள் அதிகமா இருக்கா..?? ” அப்போ, இந்த பதிவு உங்களுக்கு தான்”..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!