‘குக் வித் கோமாளி 3’ இல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் – அதிர்ந்து போன ரசிகர்கள்!

0
'குக் வித் கோமாளி 3' இல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் - அதிர்ந்து போன ரசிகர்கள்!
'குக் வித் கோமாளி 3' இல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் - அதிர்ந்து போன ரசிகர்கள்!

‘குக் வித் கோமாளி 3’ இல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் – அதிர்ந்து போன ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கும் நபர் பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒருவர் வெளியேற இருப்பதால் அனைவரும் அதிர்ச்சி அடைத்து உள்ளனர்.

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்த வகையில் பல ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த ஷோ என்றால் அது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, நகைச்சுவை மற்றும் குறும்புகளுக்கு இந்த முறையும் பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த முறை நடிகர் புகழ் இல்லாதது பல ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய வைத்தது என்று தான் கூற வேண்டும்.

PF பயனர்கள் கவனத்திற்கு – இ – நாமினேஷன் செயல்முறைக்கான வழிகாட்டுதல்கள்!

அதன் காரணமாக அவர் ஸ்பெஷல் ஷோக்களில் மட்டும் கலந்து கொண்டார். அதன்படி இந்த வாரம் கண்டிப்பாக ஒருவர் எலிமினேட் செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முறை நடிகர் மனோபாலா தான் வெளியேற இருக்கிறார் என்று கூறப்பட்டு உள்ளது. அவர் இந்த வாரம் முருங்கைக்காய் தொக்கு செய்திருந்தார். அதில் காரம் மற்றும் உப்பு அதிகமாக இருந்ததாக செஃப் கூறி இருந்தனர்.

இதனால் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் அவர் தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியினை விட்டு வெளியேறும் போது நடிகர் மனோபாலா குக் வித் கோமாளி பற்றி பெருமையாக கூறி இருக்கிறார். அதே போல வைல்ட் கார்டு எண்ட்ரியாக தன்னை அழைத்தால் கண்டிப்பாக தான் வருவேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!