Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!

0
Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி...!!
Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி...!!

Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!

 

சமீபத்தில் வெளியான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான  சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், தங்கத்தின்  விலையானது குறையும் என்று சாமானிய மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு எதிர்மறையாக தற்போது தங்கத்தின் விலையானது ரூ. 67 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், இன்று (29.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து 1 சவரன் ரூ. 66,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,14,100 ஆகவும், 1 கிராம் ரூ. 114.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

follow our Instagram for the latest updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!