இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்னபிக்க கால அவகாசம் நீட்டிப்பு., வெளியான முக்கிய தகவல்!!

0

இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்னபிக்க கால அவகாசம் நீட்டிப்பு., வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில், கால அவகாசம் வரும் ஜூன் 4 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி:

கலை ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு http://www.filminstitute.tn.gov.in எனும் இணையத்தளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பயனாளர் கையேட்டின் (User Manual) அறிவுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களுடன் 4.6.2025 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!