IPL 2025 : CSK vs RCB போட்டியில் பழிதீர்க்கப்போவது யார்…? மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

0
IPL 2025 : CSK vs RCB ?????????? ????????????????? ????...? ??????? ???????????????? ?????????????? ?????????...!!
IPL 2025 : CSK vs RCB போட்டியில் பழிதீர்க்கப்போவது யார்...? மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்...!!

IPL 2025 : CSK vs RCB போட்டியில் பழிதீர்க்கப்போவது யார்…? மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

 

2025 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த 18 வது சீசனில் இதுவரை 7 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளவிருக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்போட்டி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

IPL 2025: SRH vs LSG ஐதராபாத் அணியை கதறவிட்ட ஷர்துல் தாகூர்.. T20 வரலாற்றில் நிகோலஸ் பூரன் படைத்த புதிய சாதனை..

அதாவது, IPL 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் என BCCI தெரிவித்தது. மேலும், இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு மார்ச் 25 ஆம் தேதி நடத்தப்பட்டு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கபட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் “CSK vs RCB அணிகள் இடையே நடக்கவிருக்கும் IPL தொடரின் 8 வது லீக் போட்டி இன்று (28-03-2025) சென்னையில் உள்ள சேப்பாக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை நேரில் காண இயலாதவர்கள் Colors Cineplex, Star Sports தொலைக்காட்சி மற்றும் ஜியோ Jio Hotstar செயலி மூலம் நேரலை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!