காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகர ஆணையர்…!! ” மக்களே இனி எதற்கும் பயப்படவேண்டாம்”,,!!
நாட்டில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருப்பது காவல்துறையே ஆகும். அங்கு பணியாற்றும் காவலர்கள் தங்களின் வாழ்க்கையை மக்களின் பாதுகாப்பிற்கே அர்பணிக்கிறார்கள். வெயில், மழையென பார்க்காமல் சாலையில் நின்று தனது கடமைகளை துரிதமாக செயலற்றுகிறார்கள். அந்த வகையில், SHORT TEMPER காவலாளிகளுக்கு தற்போது வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வரப் போறீங்களா..? அப்போ இது உங்களுக்கு தான்..
கண்ணியத்துடன் நடத்துங்கள்;
வாகன சோதனையின் போது பிடிக்கப்படும் பொதுமக்கள், காவல்துறைக்கு வந்தால் அவர்களிடம் ஆக்ரஷத்தோடு குரலை உயர்த்தி பேசாமலும், ஆபாசமாக பேசாமலும், அவர்களை கண்ணியதோடு வழிநடத்தி செல்லுங்கள் என்று மதுரை மாநகர காவல்துறையினருக்கு, வாக்கி டாக்கி மூலம் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், SHORT TEMPER-ல் பேசக்கூடிய காவலர்கள் தனியாக அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவுறித்தியுள்ளார்.


























