தமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

0
தமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
தமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
தமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24-12-2020 க்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை
பணியின் பெயர் சமையலர்
பணியிடங்கள் 32
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

TN Police “FB Group” Join Now

சமையலர் வயது வரம்பு:

சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

சமையலர் பதவிக்கான தகுதிகள்:
  1. விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  3. சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவுஅஞ்சல் மூலமாகவோ , மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 24.12.2020 க்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!