TET தேர்வு கண்டு பயமா? நிச்சயமாக முதல் முயற்சியிலேயே தேர்ச்சி!! உங்களுக்கான வாய்ப்பு!!

0
TET தேர்வு கண்டு பயமா? நிச்சயமாக முதல் முயற்சியிலேயே தேர்ச்சி!! உங்களுக்கான வாய்ப்பு!!

TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவது குறித்த முழு விவரங்களும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

TET தேர்வு:

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே ஒவ்வொரு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசு பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதல் தாளிலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற இரண்டாம் தாளிலும் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் டெட் தேர்வில் சிரமத்தை சந்திக்கின்றனர்.

சரியான வழிகாட்டுதலையின் பேரில் படிக்கத் துவங்கினால் மிக எளிமையாக முதல் முயற்சிகளிலேயே டெட் தேர்வில் தேர்ச்சி பெற இயலும். எங்கள் EXAMSDAILY நிறுவனத்தில் டெட் தேர்விற்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உங்கள் பாடத் திட்டத்திற்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் எங்கள் நிறுவனத்தின் சார்பாகவே உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். திறமையான ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே அரசு வேலை பெற இயலும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!