TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி – இதை மட்டும் ஃபாலோ பண்ணி படியுங்க!!

0
TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி - இதை மட்டும் ஃபாலோ பண்ணி படியுங்க!!
TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி - இதை மட்டும் ஃபாலோ பண்ணி படியுங்க!!
TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி – இதை மட்டும் ஃபாலோ பண்ணி படியுங்க!!

TET:

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான போட்டி தேர்வு இன்று நடைபெற இருக்கிறது. எனவே, அரசு பள்ளியில் ஆசிரியராக சேர வேண்டும் என விரும்புபவர்கள் கட்டாயமாக அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

DEXTER நிறுவனத்தில் டெட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகள் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் உங்களால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற இயலும். மேலும், முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் உங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். உங்களது பாடத்திற்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்படும். நீங்களும் பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!