TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி – இதை மட்டும் படிச்சா போதும்!!

0
TET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி – இதை மட்டும் படிச்சா போதும்!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் போட்டித்தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு பள்ளியில் ஆசிரியராக சேருவதற்கு கட்டாயமாக டெட் போட்டித்தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

DEXTER நிறுவனத்தில் டெட் தேர்விற்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. டெட் தேர்விற்கு தயாராக தேவையான புத்தகங்கள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக உங்களால் முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெறலாம். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!