கைநிறைய ஊதியத்துடன் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
கைநிறைய ஊதியத்துடன் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
கைநிறைய ஊதியத்துடன் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
கைநிறைய ஊதியத்துடன் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

சிலிகுரியில் உள்ள தரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் (QCL) Trainee Analyst ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்துவதற்காக 01.12.2023 அன்று காலை 11.30 மணி முதல் நேர்காணலை டீ போர்டு இந்தியா நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டீ போர்டு இந்தியா
பணியின் பெயர் Trainee Analyst
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
TEA BOARD INDIA காலிப்பணியிடங்கள்:

Trainee Analyst பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்திலிருந்து வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Analyst வயது வரம்பு:

30.11.2023 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் SC, ST மற்றும் OBC விண்ணப்பதார்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Trainee Analyst சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.12.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!