TCS NQT 2021 பதிவுகள் தொடங்கியது – Freshers க்கான புதிய அழைப்பு

0
TCS NQT 2021 பதிவுகள் தொடங்கியது - Freshers க்கான புதிய அழைப்பு
TCS NQT 2021 பதிவுகள் தொடங்கியது - Freshers க்கான புதிய அழைப்பு

TCS NQT 2021 பதிவுகள் தொடங்கியது – Freshers க்கான புதிய அழைப்பு

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் ஆனது National Qualifier Test தேர்வினை நடத்த உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. முழுவதுமாக Freshers க்கான புதிய அழைப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஆனது தற்போது வந்துவிட்டதனால் இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம். அதற்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TCS
பணியின் பெயர் NQT
கடைசி தேதி  17.10.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
NQT 2021 தேர்வு :

இந்த National Qualifier Test தேர்வானது தொழில்துறைக்குள் நுழைய பல்வேறு நிலைகளுக்கான திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

தகுதி வரம்புகள் :
  • இளநிலை அல்லது முதுநிலை பாடங்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s
NQT தேர்வு முறை :
  • Online (at Home)
  • Physical (In-Centre)

TCS NQT தேர்வு தேதி :

இந்த National Qualifier Test ஆனது வரும் அக்டோபர் மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

TCS NQT தேர்வு மாதிரி :
Test Section Duration (in minutes) No of Questions 
Verbal Ability 30 24
Reasoning Ability 50 30
Numerical Ability 40 26
Programming Logic 15 10
Coding 45 2
Total 180 92
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் 17.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

TCS NQT 2021 Registration

Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!