TCS நிறுவனத்திற்கு 210 மில்லியன் டாலர் அபராதம் – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!

0
TCS நிறுவனத்திற்கு 210 மில்லியன் டாலர் அபராதம் - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!
TCS நிறுவனத்திற்கு 210 மில்லியன் டாலர் அபராதம் - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!
TCS நிறுவனத்திற்கு 210 மில்லியன் டாலர் அபராதம் – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!

முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்க்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

டிசிஎஸ் நிறுவனம்

இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது DXC டெக்னாலஜிஸ் மென்பொருளான Vantage-One மற்றும் CyberLife ஐப் பயன்படுத்தி, மென்பொருள் தளமான TCS வங்கிகளை உருவாக்குவதே மூலக் குறியீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி -உயரும் ஊதியம்!

இதன் காரணமாக DXC டெக்னாலஜிஸ் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் நீதிமன்றம் வர்ஜீனியாவை தலைமையிடமாகக் கொண்ட டிஎக்ஸ்சி டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு 210 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு டிசிஎஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!