தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு !! – உடனே விண்ணப்பியுங்கள் !!

0
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு !! - உடனே விண்ணப்பியுங்கள் !!
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு !! - உடனே விண்ணப்பியுங்கள் !!

தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு !! – உடனே விண்ணப்பியுங்கள் !!

மதுரையில் செயல்படும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் (TCE) இருந்து அங்கு காலியாக பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Assistant Professors (Self-Finance) பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TCE
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

TCE கல்லூரியில் Architecture பாடப்பிரிவில் Assistant Professors (Self-Finance) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor‘s Degree in Architecture அல்லது B. Arch/ Master‘s Degree in Architecture/ allied subjects of Architecture Degree/ Ph.D. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அனுபவ அடிப்படையில் சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 18.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் i / c, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு – 625 015 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!