வீடு வாங்கும் போதும் விற்கும் போதும் வரி செலுத்தணுமா? முழு விவரங்களுடன்!

0

வீடு வாங்கும் போதும் விற்கும் போதும் வரி செலுத்தணுமா? முழு விவரங்களுடன்!

சாதாரண மக்களின் அதிகபட்ச அசைய இருப்பது சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவது. ஆனால் பொருளாதார நெருக்கடியில் அதற்கான வாய்ப்புகள் அமையாமல் போகிறது. ஆனால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்னும் பலரது கனவு தவிடுபொடியாகும். ஒரு வீட்டை வாங்கும் போது அல்லது விற்கும்போது அரசாங்கம் ஏன் லட்சக்கணக்கான ரூபாயை வரியாக வசூலிக்கிறது என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (பிப்.7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விற்கும் போது அதில் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்துவது கட்டாயமானதாகும். எத்தனை முறை வீடு மற்றும் நிலம் வாங்கினாலும் விற்றாலும் வரி செலுத்தியே ஆகணும். இந்த வகையான வரிகள் அனைத்தும் அரசாங்கத்தின் வருவாய்க்கு செல்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுக்கு வழங்கப்படும் இந்த வரியானது அரசாங்கத்தால் பொது மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!