TATA Motors நிறுவன வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!!
Tata Motors Limited எனப்படும் பிரபல Automotive தனியார் நிறுவனமானது தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Senior Manager & Deputy General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், திறமை படைத்தவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு பதிவு செய்யலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TATA Motors |
பணியின் பெயர் | Senior Manager & Deputy General Manager |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Tata Motors Limited நிறுவனத்தில் Senior Manager & Deputy General Manager ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Tata Motors கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் LLB பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
- மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
TATA Motors தேர்வு செயல்முறை:
பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.