TATA Motors வேலைவாய்ப்பு 2020 !!

1
TATA Motors வேலைவாய்ப்பு 2020 !!
TATA Motors வேலைவாய்ப்பு 2020 !!

TATA Motors வேலைவாய்ப்பு 2020 !!

Tata Motors Limited நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. EV – Product Specialist பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே வழங்கி உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் Tata Motors Limited
பணிகள் EV – Product Specialist
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை, டெல்லி 

காலிப்பணியிடங்கள்:

EV – Product Specialist பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

Degree / Diplomo / B.Tech / B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://careers.tatamotors.com/search/?createNewAlert=false&q=என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!